இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கெடுத்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கையை பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
>>இளையோர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் வெளியீடு
லாஹூரில் நடைபெற்று முடிந்திருக்கும்...