spot_img
spot_img
spot_img

இரண்டாவது டெஸ்டில் மாற்றங்களின்றி களமிறங்கும் இலங்கை

இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. சென். ஜோர்ஜ்ஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பித்துள்ள இந்தப் போட்டியில் இலங்கை அணி...

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற டயலொக் TV

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டின் சர்வதேச போட்டிகளை இலங்கையில் ஒளிபரப்பு செய்யும் ஊடக உரிமத்தை டயலொக் தொலைக்காட்சி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி தென்னாபிரிக்கா ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் சர்வதேச...