ஐ.சி.சி. மூலம் ஒருநாள் துடுப்பாட்டவீரர்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க முன்னேற்றம் காண்பித்திருக்கின்றார்.
>>இலங்கைத் தொடரினை முழுமையாக இழக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தலைவர்
அந்தவகையில் அண்மைய நாட்களில் இலங்கை...