இலங்கை விளையாட்டுக்களின் நேரடி ஒளிபரப்பு (Live Action) மிக முக்கியத் தேவைகளில் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதற்கு தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொள்ள ThePapare.com இற்கு பிரவேசியுங்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக விளையாட்டு நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்னோடியாக இருக்கும் நாம், உயர்தரமான தயாரிப்புடன் சேவைகளை வழங்கி வருகின்றோம்.
ஆனால், எமது தயாரிப்புக்களுக்காக பெரிய அளவிலான செலவுகள் ஏற்படுவதோடு, அவை அனைத்தினையும் எமது தாய் நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனமே ஈடு செய்துவருகின்றது. நாம் இதில் இலாபங்கள் எதனையும் எதிர்பார்த்து நடப்பதில்லை.
இவ்வாறான நிலையில், ThePapare.com இன் சேவைகள் இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு பாரிய பங்களிப்பு ஒன்றினை வழங்கியதாக நீங்கள் கருதும் சந்தர்ப்பத்தில் எமது சந்தாவினை கொள்வனவு செய்து, எமது உண்மையான இரசிகர்களாக மாறுங்கள்.
இதேநேரம், நீங்கள் எமக்கு வழங்குகின்ற பணத்தில் ஒரு தொகுதியினை இலங்கையின் விளையாட்டு விருத்திக்காக நாம் ThePapare.com விளையாட்டு நிதியம் மூலம் பயன்படுத்துவோம்.
இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு பங்களிப்பு வழங்க நினைக்கும் நீங்கள், எமக்கு உங்களது நிதிகளை வழங்கி எங்களை விளையாட்டினை விருத்தி செய்வதற்காக ஊக்கப்படுத்துங்கள்.
நீங்கள் ThePapare.com இலங்கையின் விளையாட்டு விருத்திக்கு தொடர்ந்து பங்களிப்பு வழங்கும் என நம்பிக்கை கொள்ளுங்கள்.
எமக்கு ஆதரவு தருவதன் மூலம், ThePapare.com உங்களை விளையாட்டின் மறைமுக சம்பியனாக மாற்றுகின்றது.