ICC U19 Cricket World Cup 2018 schedule announced

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறும் போட்டிகள் குறித்த விபரங்கள் தற்பொழுது உத்யோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை இடம்பெறும் 12ஆவது இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை...
MS Dhoni embarks on new cricket venture

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் காப்பாளருமான மஹேந்திர சிங் டோனி, டுபாயில் கிரிக்கெட் பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளார். டுபாயில் உள்ள பசுபிக் விளையாட்டு கழகத்துடன் இணைந்து எம்.எஸ்.டோனி என்ற பெயரில் இந்த கிரிக்கெட் பயிற்சிக்கூடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2019 உலகக் கிண்ணம் வரை நான் பதவி விலகமாட்டேன் - திலங்க...
UEFA Spanish Super up - Second Leg

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழக அணி தனது மிகப் பெரிய போட்டியாளரான பார்சிலோனாவை இரண்டாம் கட்டப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் மொத்தம் 5-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தை பத்தாவது தடவையாகவும் சுவீகரித்துக்கொண்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கட்ட இறுதிப் போட்டியில் ரியல்...
Thilanga Sumathipala

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக அடைந்து வரும் மோசமான தோல்விகளுக்காக தான் பதவி விலகுவதற்கான எந்த எண்ணமும் இல்லை என இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை அணியின் தற்போதைய மோசமான நிலைமைக்கு இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகமே காரணம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய பெற்றோலியத்துறை அமைச்சருமான...
Zubair Ahmed

போட்டியின்போது பௌன்ஸர் பந்தொன்று தாக்கி பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர் சுபைர் அஹமட் மரணித்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சுபைர் அஹமட் தனது சொந்த ஊரில் குவெட்டா பீயர்ஸ் அணிக்காக A நிலை மற்றும் T-20 போட்டிகளில் ஆடி வந்தார். அந்த கழகத்திற்காக ஓகஸ்ட் 14 ஆம் திகதி நடந்த போடியின்போதே பந்து...
Sanath faced Difficulties in team selection

இலங்கை அணி வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளால் நிலையான பதினைந்து பேர் குழாம் ஒன்றை தேர்வு செய்வது கடினமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் கொண்ட இந்த அணியில்...

உலகின் அதிவேக வீரரும், கடந்த வாரம் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றவருமான ஜமைக்காவின் உசேன் போல்ட் மிக விரைவில் கால்பந்து விளையாட்டில் களமிறங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கழகமான மென்செஸ்டர் யுனைடட் கழகத்தின் தீவிர ரசிகனான போல்ட், அக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.  ஸ்பெய்ன் ஜாம்பவான்களின் மிகப்...
PCB recalls 13 players

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்படாத வீரர்கள் என மொத்தம் 13 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதியோடு...
SLC trying to become strong amid presure

கிரிக்கெட் விளையாட்டு, இலங்கையில் அநேகமானவர்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. அதற்கு ஏற்றவாரே, இலங்கை அணி என்றால் துடிப்பு, துணிச்சல், திறமை என்பவற்றை தன்னகத்தே கொண்ட எந்நேரத்திலும் எதிரணியை திணரடிக்கக்கூடிய ஒரு அணி என்ற முத்திரையை பதித்து முழு உலகத்தின் கவனத்தையும் தன்னகத்தே வைத்திருந்த ஒரு அணி என்றால் அது மிகையில்லை.  மிகப்பெரிய மாற்றங்களுடன் வலுவான...
Final Squad for SAFF U15 Championship

நேபாளின் கத்மண்டு நகரில் இம்மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) 15 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரில் பங்கு கொள்ளும் இலங்கை தேசிய அணியின் இறுதிக் குழாத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவு செய்துள்ளது. இந்த அணிக்கான 30 பேர் கொண்ட வீரர்கள் குழாமொன்று...