Video – இலங்கை அணிக்காக சகல துறையிலும் பிரகாசிப்பேன் – மதுசன்

2711

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் சகலதுறை வீரர் செல்வராசா மதுசன், பங்களாதேஷ் பயணமாவதற்கு முன்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி.

>> மேலும் பல காணொளிகளைப் பார்வையிட <<