இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பிரகாசிப்பு எப்படி? | Sports Field

33

பங்களாதேஷ் அணிக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய பிரகாசிப்பு தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.