குசல் மெண்டிஸை மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களமிறக்குவது சரியா? | Sports Field

119

பங்களாதேஷ் தொடரில் தினேஷ் சந்திதால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் பிரகாசிப்பு மற்றும் குசல் மெண்டிஸின் துடுப்பாட்ட இடம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.