பெண்கள் மீது தலிபான்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியுடன் அவுஸ்திரேலியா ஆடவிருந்த T20I தொடரினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) காலவரையின்றி ஒத்திவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க!
அவுஸ்திரேலிய – ஆப்கான் அணிகள் இடையில் இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் 3 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த இந்த...