சச்சினின் துடுப்பு மட்டையால் 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடி

139
Sachin Tendulkar and Shahid Afridi
Getty Image
 
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் வீரருமான சஹீட் அப்ரிடி, ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது போட்டியில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் விளாசி உலக சாதனை படைத்திருந்தார். இதற்காகப் பயன்படுத்திய துடுப்பு மட்டை, சச்சின் டெண்டுல்கர் பரிசாக வழங்கியது என தற்போது தெரிய வந்துள்ளது. 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசி அச்சாதனையை 18 வருடங்களாக தக்க வைத்திருந்தார்.  எனினும், 2014ஆம்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register