கடைசி நேர கோலால் மீண்டும் PSG அணியை மீட்ட நெய்மார்

1

ஸ்பெயினின் லா லிகா, பிரான்ஸின் லீக் 1 மற்றும் ஜெர்மனியின் புன்டஸ்லிகா தொடர்களின் முக்கிய மூன்று போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (23) அதிகாலை இடம்பெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, ரியல் மெட்ரிட் எதிர் செவில்லா லா லிகா தொடரில் தோல்வியுறாத ஆரம்பத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் ரியல் மெட்ரிட் அணி செவில்லா அணியுடனான போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.  மெஸ்ஸி திரும்பியபோதும் அறிமுக அணியிடம் பார்சிலோனா…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login