ஜோன் கீல்ஸ் அணியை ஒரு விக்கெட்டால் வீழ்த்திய கான்ரிச் பினான்ஸ்

246
 
பெயார் அண்ட் லவ்லி (Fair & Lovely) அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான பிரிவு B (Division B) கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகள் இன்று (20) நடைபெற்றன. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு, CDB எதிர் சிங்கர் ஸ்ரீலங்கா கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் CDB அணி தமது  சிறப்பான பந்துவீச்சு மூலம் சிங்கர் அணியை 39 ஓட்டங்களால் வீழ்த்தியது. சீரற்ற காலநிலை காரணமாக…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register