பாகிஸ்தான் அணியுடன் இணையும் ஹாரிஸ் ரவூப்

47
PCB

கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் 5 தடவைகள் குறித்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூப்புக்கு 6ஆவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பாகிஸ்தான் அணியுடனான T20 குழாத்தில் இணைந்துகொள்ள இன்று (31) அவர் இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார் என பாகிஸ்தான்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login