HomeTagsNational record

national record

ருமேஷ் தரங்கவிற்கு இலங்கை கிரிக்கெட்டினால் ஒரு கோடி ரூபா நிதி உதவி

இலங்கையின் வளர்ந்து வரும் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க பத்திரகேயின் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி) நிதியுதவியை வழங்கியுள்ளது.  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் நிறைவேற்றுக் குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதியுதவிக்கான உத்தியோகபூர்வ காசோலை நேற்று (28) மாலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் வைத்து ருமேஷ் தரங்கவிடம் கையளிக்கப்பட்டது.  ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம் கிரிக்கெட் விளையாட்டிற்கு அப்பால், நாட்டின் ஏனைய விளையாட்டுத் துறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கோடும், சர்வதேச மட்டத்தில் பதக்கங்களை வெல்லக்கூடிய ஆற்றல் கொண்ட வீரர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் இலங்கை கிரிக்கெட்; நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  கென்யாவின் நைரோபியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற 2026 'கிப் கெய்னோ கிளாசிக்' மெய்வல்லுநர் தொடரில் முதல் தடவையாக பங்குகொண்ட ருமேஷ் தரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தாhர்.  உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் 'கோல்ட் லெவல்' அந்தஸ்து கொண்ட போட்டியொன்றில் பங்குபற்றி பதக்கம் வென்ற முதல் வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.  அதேபோல, கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 89.37 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையும் அவர் படைத்தமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<< 

ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்

கென்யாவின் நைரோபியில் உள்ள நயாயோ தேசிய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 2026 'கிப் கெய்னோ கிளாசிக்' (Kip Keino...

இலங்கை சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க

தியகம மஹிந்த ராஜபக்ஷ மெய்வல்லுநர் விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்ற சம்பியன்ஸ் ட்ராக் அன்ட் ஃபீல்ட்' மெய்வல்லுநர் தொடரில், இலங்கையின்...

රුමේෂ් මීටර් 90ට තවත් ළං වෙයි!

කොළඹ දියගම දී පැවැත්වුණු Champions Track & Field මලල ක්‍රීඩා තරගාවලියේ දී පිරිමි හෙල්ල විසි කිරීමේ...

රුමේෂ් නව ජාතික වාර්තාවක් සමඟ ලෝක ශූරතාවට සුදුසුකම් ලබයි!

මේ වන විට ඉන්දියාවේ දී පැවැත්වෙන World Athletic Continental Tour Bronze මලල ක්‍රීඩා තරගාවලියට සහභාගී...

ලෝක ශූරතාවලියේ දී අකලංක පීරිස්ගෙන් නව ජාතික වාර්තාවක්!

දෝහා හි පැවැත්වුණු 2024 ලෝක ජල ක්‍රීඩා ශූරතාවලියේ දී පිරිමි මීටර් 50 පසුපස ආර...

Two National Swimming Records at Hangzhou 2022

As the swimming events of the 19th Asian Games came to an end yesterday...

Yupun Abeykoon races to new National & South Asian 200m record

Sri Lanka’s premier sprinter Yupun Abeykoon laid claim to another national record clocking 20.37s...

විනුර ශ්‍රී ලංකා වාර්තාවක් අලුත් කරයි

ඉතාලියේ පැවති ගෘහස්ථ මලල ක්‍රීඩා තරගාවලියක් සඳහා සහභාගි වූ ශ්‍රී ලංකා ක්‍රීඩක විනුර ලක්මාල්...

යුපුන්ගෙන් තවත් වාර්තාවක්

ඉතාලියේ පැවති ගෘහස්ථ මලල ක්‍රීඩා තරගයකට සහභාගි වූ ශ්‍රී ලාංකික මලල ක්‍රීඩක යුපුන් අබේකෝන්...

දකුණු ආසියාවම සියතට ගත් පන්නල ශූරයා

ගෙවී ගිය දිනය (සැප්තැම්බර් 9) ලක්වාසි සියලු දෙනාට මෙන්ම ලෝකය පුරා වාසය කරන සියලු...

දකුණු ආසියාවේ වේගවත්ම ආධිපත්‍ය ශ්‍රී ලංකාවට

ශ්‍රී ලංකාව නියෝජනය කරමින් කෙටිදුර ධාවන පිටියේ සුපිරි දස්කම් දක්වන මලල ක්‍රීඩකයෙකු වන යුපුන්...

Latest articles

Photos – John Keells Holdings vs Allianze Insurance – Mercantile Basketball ‘C’ Division Finals

ThePapare.com | Benito Perera | 29/10/2026 | Editing and re-using images without permission of ThePapare.com...

LIVE – HNB ‘A’ vs Hayleys ‘A’ – 33rd Singer-MCA Super Premier League – Semi Final 2

HNB ‘A’ will face Hayleys ‘A’ in the second semi-final encounter of the 33rd...

LIVE – CDB vs Akbar Brothers – Consolation Final – Men’s ‘A Division – 34th MSBA League 2026

CDB will face Akbar Brothers in the Men's 'A' Division Consolation Final of the...

WATCH– HIGHLIGHTS – Royal vs S. Thomas | 55th Rowing Regetta 2026 | B Scull

One rower. One boat. Pure isolation, grit, and glory. 🚣‍♂️⚔️ Dive into the raw intensity...