உகண்டா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அபிவிருத்தி குழாத்தின் தலைவராக 23 வயதான நிபுன் தனன்ஜய நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் கடைசியாக நடைபெற்ற ஐசிசி 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் விளையாடிய தினுர கலுபான, மல்ஷ தருபதி மற்றும் கருக சங்கெத் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
>> T20...
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.
https://youtu.be/ebtX4ipIH-I
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம்...