Mohammed Rishad

WATCH – T20 உலகக்கிண்ணத்துக்கான சுழல் பந்துவீச்சு குழாத்தில் வியாஸ்காந்த்? | Sports Field

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த்  தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். https://youtu.be/ebtX4ipIH-I

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கான் அதிரடி வீரர் சேர்ப்பு

காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் குல்படின் நைப்பை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இம்முறை ஐபிஎல் தொடரில் ஆடிய பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள்...

Keep exploring

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் ட்ரோட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜொனதன்...

ஸ்டோக்ஸின் தீர்மானத்தால் வேதனையடைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கான இறுதி பதினொருவர் அணியில் தேர்வு செய்யப்படாதது மிகுந்த...

IPL நேரத்தில் மாற்றம்: மாற்று வீரர்களை களமிறக்கவும் அனுமதி

இந்த வருடத்துக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த இந்திய மத்திய அரசு...

உலகின் சிறந்த தலைவர் டோனியா? பொண்டிங்கா? அப்ரிடியின் பதில்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கை விட இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனிதான்...

ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெறும் திகதியில் திடீர் மாற்றம்?

இவ்வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 8ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த...

IPL வீரர்களுக்கு வாரத்தில் இருமுறை கொரோனா பரிசோதனை

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடவுள்ள வீரர்கள்...

பாகிஸ்தான் அணியுடன் இணையும் ஹாரிஸ் ரவூப்

கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் 5 தடவைகள் குறித்த வைரஸ் இருப்பது உறுதி...

டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேறிய இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,...

ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கவுள்ள டேவிட் வோர்னர்

கொவிட் - 19 வைரஸ் தொடர்ந்து நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன் என்று அவுஸ்திரேலிய...

பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட...

நான்கு மாதங்களின் பின் பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய இம்ரான் தாஹிர்

கரீபியின் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர், பாகிஸ்தானிலிருந்து மேற்கிந்திய...

முதல்தர கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

கொவிட் - 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட 2019-20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான இலங்கையின் உள்ளூர் முதல்தர...

Latest articles

WATCH – T20 உலகக்கிண்ணத்துக்கான சுழல் பந்துவீச்சு குழாத்தில் வியாஸ்காந்த்? | Sports Field

T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த்  தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம்...

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கான் அதிரடி வீரர் சேர்ப்பு

காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர சகலதுறை...

Sri Lanka Development squad announced for Uganda T20s

The national selectors have announced a 15-member Sri Lanka Development squad for the three-match...

ඇෆ්ගන් A සමඟ ගැටුමේ පළමු තරග දෙකට ශ්‍රී ලංකා සංචිතය නම් කරයි

ඇෆ්ගනිස්තාන A කණ්ඩායම සමඟ පැවැත්වීමට නියමිත ක්‍රිකට් තරගාවලියේ පළමු එක්දින තරග ද්විත්වය සඳහා ක්‍රීඩකයින්...