இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஜொனதன் ட்ரோட்

38
AFP

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜொனதன் ட்ரோட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் போல் கோலிங்வுட் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டிக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login