இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற மேஜர் லீக் T20 தொடரில் இன்று (07) நான்கு போட்டிகளில் நடைபெற்றன.
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகமும், பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகமும், ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் நுகேகொட விளையாட்டுக் கழகமும், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் Ace Capital கிரிக்கெட் கழகமும் வெற்றிகளைப் பதிவு செய்தன.
இந்த நிலையில், SSC கழகத்துக்கு எதிரான போட்டியில் பதுரெலிய கிரிக்கெட்...