இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான விக்ரம் ராத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்ரம் ராத்தோர் துடுப்பாட்ட ஆலோசகர் என்ற ரீதியில் அணியுடன் இணைந்து பணிபுரியவுள்ளதுடன், எதிர்வரும் T20 உலகக்கிண்ணத்துக்கான...