கிரிக்கெட் நடுவரால் முழு கிராமத்துக்கும் Coverage வசதி

148
 
ஊரடங்கு காலப்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சி நடுவர் அனில் சவுத்ரி, குடும்பத்தாருடன் தொலைபேசியில் கதைப்தற்காக சுமார் அரை கிலோமீற்றர் சென்று மரத்தில் ஏறிய சம்பவம் அறிந்து இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று அந்தக் கிராமத்துக்குச் சென்று தொலைபேசி Coverage வசதியை பெற்றுக் கொடுப்பதற்காக தொலைத்தொடர்பு (Network Tower) கோபுரமொன்றை அமைத்துக் கொடுத்துள்ளது.   கைத்தொலைபேசியில் கதைக்க மரத்தின் உச்சிக்கு சென்ற ஐ.சி.சி நடுவர் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register