150 வருட பாடசாலை கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய 17 வயது வீரர்

65
 
இலங்கைக்கு 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்த வீரர்களின் ஒருவர் தான் அர்ஜுன ரணதுங்க. கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்ற அவர், பாடசாலைக் காலம் முதல் கிரிக்கெட்டில் அதீத திறமைகளை வெளிக்காட்டினார்.  இதன்காரணமாக இளம் வயதிலே இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த அவர், தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார். எனவே, அர்ஜுன ரணதுங்கவைப்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register