இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம்

Sri Lanka Cricket

574
Sports Minister appoint Interim Committee

இலங்கை கிரிக்கெட் சபைக்கான ஏழு பேர்கொண்ட இடைக்கால குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று திங்கட்கிழமை (06) பெயரிட்டுள்ளார். 

உலகக்கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான பிரகாசிப்புக்கு பின்னர் அதிகமான விமர்சனங்கள் கிரிக்கெட் சபைக்கு எதிராக எழுந்து வந்தன. அதேநேரம் கிரிக்கெட் சபை தலைமையகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வந்தன. 

>> இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை

இவ்வாறான நிலையில் சம்மி சில்வா தலைமையிலான நிர்வாகக்குழுவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அர்ஜுன ரணதுங்க இடைக்கால குழுவின் தலைவராக நியமிக்கப்படடுள்ளார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<