WATCH – சுதந்திர கிண்ணத்தில் அசத்தும் இளம் வீரர்கள்| FOOTBALL ULAGAM

205

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் இலங்கையின் 8 மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடுவதுடன், போட்டிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, மேற்கு, தென், மத்திய, சபரகமுவ, ஊவா மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 அணிகளுடன், வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களை இணைத்த ரஜரட என்ற பெயரிலான அணி என மொத்தமாக 8 அணிகள் இந்த தொடரில் போட்டியிடுகின்றன. சென்ற வாரம் நடைபெற்ற அப்போட்டிகளை பற்றி இந்த வாரம் கால்பந்து உலகம் நிகழ்ச்சியில் பார்ப்போம்.