மேஜர் எமர்ஜிங் இறுதிப் போட்டியில் கோல்ட்ஸ், மேரியன்ஸ் அணிகள்

4

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்று முடிந்தன. மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டிகளில் கொழும்பு கோல்ட்ஸ் கழகம் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகள் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. இதில், சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் இறுதிப்போட்டிக்கு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login