Video – இறுதிப் போட்டியின் சிறந்த பிரகாசிப்புக்கு காரணம் யார்? கூறும் பானுக

175

டயலொக் SLC அழைப்பு T20 தொடரின், சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட SLC கிரேய்ஸ் அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் முக்கிய காரணமாக இருந்த மினோத் பானுகவின் நேர்காணல் (தமிழில்)