Video – Army T20i லீக்கில் வெறியாட்டம் ஆடிய Dasun Shanaka..!

806

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண இராணுவத் தளபதி டி20 லீக் தொடர் தொம்பகொட இராணுவ கிரிக்கெட் மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இதில் திசர பெரேரா தலைமையிலான மெல்பன் வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சீக்குகே பிரசன்ன தலைமையிலான சுப்பர் பெஷன் நொதர்ன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடிய தசுன் சானக்க துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்ததுடன், அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கும் வகித்தார். எனவே குறித்த தொடரின் முதலிரண்டு லீக் ஆட்டங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<