கொரோனாவால் பாதிக்கப்பட்ட IPL வீரர்கள்

Indian Premier League - 2021

175
Devdutt Padikal to Kiran More: List of Covid-19 Cases

பணம் கொழிக்கும் இந்திய ப்ரிமியர் லீக் (IPL) தொடரில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த வாரம் அங்கே தினமும் 80 ஆயிரம் தொற்றாளர்கள் சராசரியாக இனங்காணப்பட்ட நிலையில் தற்போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் கடந்த 4 நாட்களாக பதிவாகியிருக்கின்றனர். இந்தியாவில் இதுவரை 12,928,574 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 166,892 பேர்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register