வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 10

421
Albie Morkel

1981ஆம் ஆண்டுஎல்பி மோர்கல் பிறப்பு

தென் ஆபிரிக்க அணியின் சகலதுறை வீரர் எல்பி மோர்கலின் பிறந்த தினமாகும். மோர்ன் மோர்கலின் மூத்த சகோதரரான இவர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையிலான காலப்குதியில்  தென் ஆபிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 58 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடிyuள்ளார். அதிரடி ஆட்டக் காரரான இவர் இடதுகைத் துடுப்பாட்ட வீரராவார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 09

ஜூன் மாதம் 10ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1911 சில்லா கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா)
  • 1939 ரூடி வெப்ஸ்டர் (ஸ்காட்லாந்து)
  • 1962 ப்லொரிஸ் ஜன்சன் (நெதர்லாந்து)
  • 1969 பீட்டர் ஸ்ரைடம், (தென் ஆபிரிக்கா)
  • 1969 நிக் டயர் (ஸ்காட்லாந்து)
  • 1972 எரிக் உபசாந்த (இலங்கை)
  • 1978 இயன் பிளாக்வெல் (இங்கிலாந்து)
  • 1989 டேவிட் மில்லர் (தென் ஆபிரிக்கா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்