Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 58

1049

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய ஒரு நாள் கிண்ணத்தை 2ஆவது தடவையாகவும் கைப்பற்றிய இலங்கை அணி,  ஹமீட் அல் – ஹுசைனி கல்லூரியை வீழ்த்தி ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் சம்பியனாக மகுடம்சூடிய புனித ஜோசப் கல்லூரி,  இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக மீண்டும்நியமிக்கப்பட்ட லசித் மாலிங்க உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.