கண்டியை தொடர்ந்து ஹெவ்லொக் அணியையும் வீழ்த்திய CH&FC

54
 
முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 13வது வாரத்துக்கான போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வார போட்டிகளில், CH&FC அணி, கண்டி அணியை தொடர்ந்து பலம் வாய்ந்த ஹெவ்லொக் அணியையும் வீழ்த்தி தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகின்றது. அத்துடன், இந்த வாரம், CR&FC, கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டு கழகம் ஆகிய அணிகளும் தங்களுடைய வெற்றிகளை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register