திமுத்தின் கன்னி இரட்டைச்சதத்துடன் இமாலய ஓட்டங்களை எட்டிய இலங்கை

Bangladesh tour of Sri Lanka 2021

123
 
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, திமுத் கருணாரத்னவின் கன்னி இரட்டைச்சதம் மற்றும் தனன்ஜய டி சில்வாவின் சதம் என்பவற்றின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை இழந்து 512 ஓட்டங்களை குவித்துள்ளது. நேற்றைய தினம் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் களமிறங்கியது. திமுத், திரிமான்னவின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register