சதமடித்து பங்களாதேஷ் அணிக்கு பலம் கொடுத்த மொமினுல், நஜ்முல்

Bangladesh tour of Sri Lanka 2021

86
 
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 474 ஓட்டங்களை குவித்துள்ளது. கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பித்த இந்தப்போட்டியின், முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 302 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பங்களாதேஷ் அணி இன்றைய தினம் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு சவால்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register