ஐ.பி.எல். தொடரில் நேற்று (14) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் என்ரிச் நோக்கியா ஐ.பி.எல். தொடரில் அதிவேகமான பந்தினை வீசி சாதனைப்படைத்துள்ளார். டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொண்ட, டெல்லி கெபிட்டல்ஸ் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் அணி வெற்றிபெறுவதற்கு, அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முக்கிய…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?