இந்திய இளையோர் அணியை மீண்டும் வீழ்த்தியது இலங்கை

456

இலங்கை 19 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணிகளுக்கிடையில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் காலி மஹிந்த கல்லூரி வீரர் நவோத் பரனவிதானவின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இலங்கை இளையோர் அணி நிர்ணயித்திருந்த 221 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்காக பவன் ஷாஹ் மாத்திரம்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login