2019 கிரிக்கெட் உலகம் குறித்த ஓர் அலசல்

1314
 
கடந்த காலங்களைக் காட்டிலும் 2019 ஆண்டானது கிரக்கெட் உலகில் பல்வேறு முக்கிய போட்டித் தொடர்கள் இடம்பெறவுள்ளதால் பரபரப்பும், போட்டித் தன்மையும் கொண்ட வருடமாக அமையவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அணியின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register