இவ்வருடத்திற்கான முதலாவது கால்பந்து உலகம் பகுதியில், கேள்விக்குறியாகியுள்ள லம்பெர்ட்டின் பதவி, பெனால்டிகளாலேயே 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள யுனைடெட், மெஸ்ஸியின் 2 கோல்களால் வெற்றி பெற்ற பார்சிலோனா மற்றும் இந்த பருவக்காலத்தின் முதல் தோல்வியை சந்தித்த AC மிலான் போன்ற தகவல்களை பார்ப்போம்.