ஐ.சி.சி இனால் இலங்கை வீரர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்

764
The International Cricket Council (ICC) logo at the ICC headquarters in Dubai, October 31, 2010. REUTERS/Nikhil Monteiro/Files
 
கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை அறிவிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புக் காலம் வழங்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சில் டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register