ஆசிய வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் இடம்பிடித்த தர்ஜினி

3

தென்கொரியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் நடைபெறவுள்ள 12ஆவது ஆசிய வல்லவர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் இளம் வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.   ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டியை முன்னிட்டு வீராங்கனைகளை தேர்வு செய்யும் நோக்கில் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட விசேட தெரிவுப் போட்டி கடந்த 08ஆம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. முன்னதாக…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login