இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா T10 சுப்பர் லீக் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடரின் அனைத்து போட்டிகளும் டிசம்பர் 12ம் திகதி முதல் 22ம் திகதிவரை பல்லேகலை மைதானத்தில்...