HomeTagsINDIA CRICKET

INDIA CRICKET

இலங்கை-இந்திய டெஸ்ட் தொடருக்கான நடுவர், மத்தியஸ்தர்கள் வெளியீடு

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையில் நாளை மறுதினம் (15) காலியில் ஆரம்பமாகும் இரு போட்டிகள் கொண்ட...

சாய் சுதர்ஷனுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் குழாத்தில் சர்பராஸ் கான்

இந்திய டெஸ்ட் குழாத்தில் உபாதை ஆபத்துக் காரணமாக இடம்பெறுவதில் சந்தேகம் நிலவிய சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில்...

பயிற்சி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணியுடன் (Sri Lanka Cricket XI) ஆடிய பயிற்சிப் போட்டியில்   6 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.  முதன்முறையாக LPL சம்பியன் பட்டம் வென்ற கோல் கெலன்ட்ஸ் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, இலங்கை அணியுடனான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் பதினொருவர் அணியினை எதிர் கொண்டிருந்தது.  கடந்த வெள்ளிக்கிழமை (07) கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் சோனால் தினுஷ தலைமையிலான இலங்கைத் தரப்பு முதலில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டது.  பின்னர் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணி, ரவிந்து ரசன்த மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 363 ஓட்டங்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தம்  செய்தது.   இலங்கைத் தரப்பில் அரைச்சதங்களை விளாசிய வீரர்களிவ் ரவிந்து ரசன்த 71 ஓட்டங்களும், நிஷான் மதுஷ்க 66 ஓட்டங்களும் பெற்றனர். இவர்கள் தவிர சோனால் தினுஷ 52 ஓட்டங்கள் பெற்றார்.  இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தேவ்தத் படிக்கல் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 142 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 63 ஓட்டங்கள் பெற்று,  மைதானத்தில் இருந்து (Retired Hurt) வெளியேறினார்.   பின்னர் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.  இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் அசங்க மனோஜ் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.  இலங்கை டெஸ்ட் தொடரில் இவ்வாரம்...

இலங்கை டெஸ்ட் தொடரில் இவ்வாரம் இணையும் சுதர்ஷன்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய குழாத்தில் இணைக்கப்பட்ட சாய் சுதர்ஷன் சனிக்கிழமைக்குள் (08) தனது அணியுடன்...

இலங்கை டெஸ்ட் தொடரில் வொஷிங்டன் சுந்தர் சந்தேகம்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை உறுதி செய்ய முன், வீரர்களின் புதிய உடற்தகுதி அறிக்கைகளுக்காக இந்திய...

ஜிம்பாப்வே T20 தொடரில் சஞ்சு சாம்ஷன் நீக்கம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் குழாத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு...

HIGHLIGHTS – Australia vs India | ICC Women’s T20 World Cup 2026 – Match 30

Watch the highlights of Australia vs India, Match 30, from the ICC Women’s T20...

சூரியவன்ஷியின் அதிரடியுடன் வெற்றியீட்டியது இந்திய A அணி

சூரியவன்ஷி மற்றும் பந்துவீச்சளார்களின் அபார பிரகாசிப்புகளின் உதவியுடன் இலங்கை A அணியை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் தொடரை இந்திய...

இந்திய – இலங்கை A கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் போட்டியின் போது, இலங்கை A கிரிக்கெட் அணி வீரர்...

சுப்பர் ஓவர் திரில்லர்; இந்தியாவை வீழ்த்திய இலங்கை A அணி

இலங்கை மற்றும் இந்திய A அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணி...

அவிஷ்கவின் அதிரடி சதத்துடன் இலங்கை A அணிக்கு இலகு வெற்றி

ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் தங்களுடைய இரண்டாவது போட்டியில் இலங்கை A அணி...

விறுவிறுப்பான போட்டியில் வெற்றியீட்டிய இந்தியா A அணி

இந்தியா A அணிக்கு எதிராக நடைபெற்ற முத்தரப்பு தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் கடைசிவரை வெற்றி வாய்ப்பினை கொண்டிருந்த...

Latest articles

England claim consolation win despite Pavan Rathnayake’s century

England registered a consolation win in the ODI Tri-Series 2026 in Pakistan, defeating Sri...

පවන්ගෙන් තවත් ශතකයක්; එංගලන්තයට ලකුණු 55ක ජයක්

ශ්‍රී ලංකාව, එංගලන්තය සහ සත්කාරක පාකිස්තානය සහභාගී වන තුන්කොන් එක්දින ජාත්‍යන්තර ක්‍රිකට් තරගාවලියේ අද...

Photos – 51st Annual Sri Lanka Schools All- Island Age Group Aquatic Championships 2026 – Day 04

ThePapare.com | Shamil Oumar | 29/10/2026 | Editing and re-using images without permission of ThePapare.com...

ශ්‍රී ලංකා ක්‍රීඩකයෝ හෙට Hong Kong Sixes තරග බිමේ

Hong Kong Sixes තරගාවලිය සඳහා සහභාගී වීමට එරට ගොස් සිටින ශ්‍රී ලංකා කණ්ඩායමේ පළමු...