ரியல் மெட்ரிடை வீழ்த்திய அட்லடிகோ மெட்ரிடுக்கு UEFA சுப்பர் கிண்ணம்

167
Photograph: Lukas Schulze/Uefa via Getty Images

கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி ரியல் மெட்ரிட் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அட்லடிகோ மெட்ரிட் அணியிடம் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் மூலம் 2018/19ஆம் பருவகாலத்திற்கான UEFA சுப்பர் கிண்ணத்தை அட்லடிகோ மெட்ரிட் அணி தன்வசப்படுத்தியது. ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ் உலகின் முதற்தர கால்பந்து வீரர் என வர்ணிக்கப்படும்… கடந்த பருவகாலத்திற்கான UEFA ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணிக்கும், கடந்த பருவகாலத்திற்கான UEFA…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?