FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

1185

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ண கால்பந்து தொடரின் முதல்கட்டப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 64 அணிகள் மோதும் சுற்றின் (Round of 64) போட்டி விபரம் இன்று வெளியிடப்பட்டது.      குறித்த தொடரில் 64 அணிகள் பங்கு கொள்ளும் சுற்றுக்கான போட்டிகளைத் தெரிவு செய்வதற்கான குலுக்கல் நிகழ்வு (Draw) இன்று (15) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. SWAFF நிறைவேற்று…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login