நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து சதாப் கான் நீக்கம்!

Shadab Khan out of first New Zealand Test with a thigh injury - Tamil

110
(Photo by DAN MULLAN/POOL/AFP via Getty Images)

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் குழாத்திலிருந்து அவ்வணியின் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் சதாப் கான் நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான T20I தொடருக்கான பாகிஸ்தான் அணியை சதாப் கான் வழிநடத்தியிருந்ததுடன், தொடரில் பாகிஸ்தான் அணி 1-2 என தோல்வியை சந்தித்திருந்தது. இந்தநிலையில், சதாப் கானின் இடது தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். >>இலங்கை அணியின் தயார்படுத்தல்கள்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register