லாலிகா தொடரில் முன்னிலை வகிக்கும் பார்சிலோனா

134
LaLiga Third Matches

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் பின்னரான லாலிகா சுற்றுப் போட்டிகளின் மூன்றாம் கட்டப்போட்டிகள் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. போட்டியின் முடிவில் பார்சிலோனா கழகம் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பல அணிகளின் எதிர்பாராத போட்டி முடிவுகள் ஆதரவாளர்களை மகிழ்ச்சியிலும் அதேபோல் அதிருப்தியிலும் ஆளாக்கியுள்ளது. உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் பின்னரான ஸ்பெய்னின் லாலிகா சுற்றுப்போட்டிகள் 9ஆம் திகதி ஆரம்பமாகியது. ஓருவார கால…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?