இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு இறுதியில் அபராதம்

42
India vs New Zealand
Blackcaps Twitter

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஒக்லாந்து ஈடின் பார்க் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.  இருதரப்பு தொடருக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளைடுகிறது. முதல் தொடரான டி20 சர்வதேச தொடரை இந்திய…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register