2020 ஒலிம்பிக், 2022 பிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

38
(AP Photo/Mark Humphrey, file)

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான முக்கியமான சர்வதேசப் போட்டிகளிலும் ரஷ்யா தனது தேசியக் கொடியைப் பயன்படுத்தவும், தேசிய கீதத்தை இசைக்கவும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (வாடா) தடை விதித்துள்ளது. போலியான ஆதாரங்கள் அளித்தல், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆவணங்களை அளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் இந்தத் தடையை ரஷ்யாவுக்கு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register