இடைநீக்கப்பட்ட அணிகள் மீண்டும் ஐ.பி.எல் தொடரில்

552

ஸ்பொட்-பிக்சிங் ஊழல் (Spot fixing scandal) நிர்ணய சர்ச்சையில் இரண்டு ஆண்டுகள் இடைநீக்கத்திற்கு உள்ளான கழகங்கள் 2018 ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதை இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர். இதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் களம் திரும்பவுள்ளன. அதிக இலாபம் பெறும் ஐ.பி.எல் டி20 தொடரில் 2013 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஸ்பொட் பிக்ஸிங் ஆட்ட நிர்ணய சர்ச்சையை அடுத்து…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register