வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 04

336
Robin Peterson

1979ஆம் ஆண்டுரொபின் பீட்டர்சன் பிறப்பு

தென் ஆபிரிக்க  கிரிக்கட்  அணியின் சுழற்பந்து வீச்சாளர்  ரொபின் பீட்டர்சனின் பிறந்த தினமாகும். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரொபின் பீட்டர்சன் தென் ஆபிரிக்க  அணிக்காக 2002ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான  14 வருட காலப் பகுதியில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37.26 என்ற பந்து வீச்சு சராசரியில் 38 விக்கட்டுகளையும்  ( சிறந்த பந்து வீச்சு 33/5 ), 79 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 35.73 என்ற பந்து வீச்சு சராசரியில்  75 விக்கட்டுகளையும் ( சிறந்த பந்து வீச்சு 12/4) 21 டி20 போட்டிகளில்  விளையாடி 18.79 என்ற பந்து வீச்சு சராசரியில் 24 விக்கட்டுகளையும் ( சிறந்த பந்து வீச்சு 25/3)  விளையாடி கைப்பற்றி உள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 3

ஆகஸ்ட்  மாதம் 04ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1825 ஆர்தர் ஹேகார்த் (இங்கிலாந்து)
  • 1865 கஸ் கெம்பிஸ்  (தென் ஆபிரிக்கா)
  • 1970 ஸ்டீவன் ஜாக் (தென் ஆபிரிக்கா)
  • 1980 ரிச்சர்ட் டாசன் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்