ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு வீரர்களது மற்றும் பயிற்சியாளர்களது மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தாரை அழைத்துச் செல்ல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, ஐ.பி.எல். போட்டி ஆரம்பமாகிய ஒவ்வொரு 5 நாட்கள் இடைவெளியிலும் வீரர்களுக்கு தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும் எனவும், உயிர் பாதுகாப்பு வளையத்தை விட்டு யாராவது வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?