WATCH – “300 ஓட்டங்களை விட்டுக்கொடுப்பதை நான் விரும்பவில்லை” – ருமேஷ் ரத்நாயக்க!

644

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கான காரணம், பந்துவீச்சாளர்களின் பிரகாசிப்பு மற்றும் அடுத்த போட்டிக்கான திட்டங்கள் என்பவற்றை கூறும் இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்நாயக்க (தமிழில்)